¡Sorpréndeme!

Agni Natchathiram ends today : இன்றுடன் விடைபெறுகிறது கத்தரி வெயில் | ஒரு சில இடங்களில் மழை

2019-05-29 3 Dailymotion

தமிழகத்தில் கடந்த 26 நாட்களாக நீடித்து வந்த கத்தரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் தொடங்கியது.

Kaththari Veyil ends today. Kaththari veyil started on May 4. Ends today after 26 days.

#AgniNatchathiram
#KaththariVeyil
#Rain